7th Conference kicks

img

சிஐடியு நாமக்கல் மாவட்ட 7ஆவது மாநாடு பேரணியுடன் துவங்கியது

சிஐடியு நாமக்கல் மாவட்ட 7  ஆவது மாநாடு ஞாயிறன்று பேரணி யுடன் ராசிபுரத்தில் துவங்கியது. சிஐடியு நாமக்கல் மாவட்ட மாநாடு 4,5  தேதிகளில் ராசிபுரத்தில்  நடைபெறுகிறது.